உன்னோட பேசுற பழக்கம்
என் நாளின்
தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது

மேலும் படிக்கarrow_forward

சில நேரம் தனிமை கூட
மனதிற்கு ஓய்வாக இருக்கும்

மேலும் படிக்கarrow_forward

நீ அருகில் இருந்தால்
அமைதிக்குக் கூட
ஒரு துணை கிடைத்த
மாதிரி இருக்கும்

மேலும் படிக்கarrow_forward

வாழ்க்கையை ரசிக்க
தெரிந்தவர்களுக்கு காத்திருப்பும்
ஒரு அழகான அனுபவம்

மேலும் படிக்கarrow_forward

உன்னோட சின்ன சின்ன
கவனிப்புகள் பெரிய காதல்
வார்த்தைகளை விட அழகானவை

மேலும் படிக்கarrow_forward

வாழ்க்கை எல்லா ஆசைகளையும்
நிறைவேற்றாது; ஆனால் எல்லா
அனுபவங்களையும் கொடுக்கும்

மேலும் படிக்கarrow_forward

உன்னோட சிரிப்பை ரசிக்கத்தான்
சில நேரம் வேண்டும்னே
உன்னை சீண்டத் தோணும்

மேலும் படிக்கarrow_forward

யாரும் பார்க்காத
நேரத்தில் செய்த உழைப்புதான்
எல்லோரும் பார்க்கும்
வெற்றியாக மாறுகிறது

மேலும் படிக்கarrow_forward

நீ என்னோட பக்கத்தில்
நடக்கும்போது இலக்கை விட
பயணம்தான் அழகா தோணுது

மேலும் படிக்கarrow_forward

வாழ்க்கையில் எல்லோரும்
நினைவாக இருப்பார்கள்
ஆனால் எல்லோரும்
நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள்

மேலும் படிக்கarrow_forward
பக்கம் 19 / 123