(நான் நன்றாக இருக்கிறேன்)என்று சொல்லும்பழக்கம் வந்த பிறகுஎத்தனை வலிகளைநாமே மறைத்து வைத்திருக்கிறோம்என்று புரியும்