நீ சொன்னஒரு சின்ன விஷயத்தைநான் பல நாளைக்கு பிறகும்நினைவில் வைத்திருந்தால்அது ஞாபகம் இல்லைஉன்னை கவனித்தது