உன்னோட சேர்ந்து
சிரிக்கிற நேரத்தைவிட
சிரித்துக்கொண்டே
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளும்
அந்த சில விநாடிகள்தான்
அதிகம் நினைவில் நிற்கும்