நீ கேட்டதை
வாங்கித் தருவது
அன்பு இல்ல
நீ கேட்காமலே உனக்கு
அது பிடிக்கும்
என்றுநினைவில்
வைத்திருப்பதுதான் அன்பு