பழி சொல்வோர்
சுமை தருவார்கள்
முயற்சி செய்வோர்
சிறப்பை தருவார்கள்