வளர்ச்சி அடையும் போதும்
வாய்ப்பு கிடைக்கும் போதும்
கோபம் பொறாமை
கடுப்பாக பேசும் மனிதர்களை
உங்கள் சுற்றத்திலிருந்து
உடனே நீக்கிவிடுங்கள்
இன்று வேறொருவரை
இழுக்க முயற்சிப்பவர்கள்
நாளை உங்கள் முன்னேற்றத்தையும்
தடுக்க முயற்சிப்பார்கள்
சுத்தமான சுற்றம் உங்கள்
வளர்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும்